
பயன்படுத்தும் முறை:
சதுரமான வெங்கல பாத்திரத்தில் மணலை நிரப்பி அதன் மேல் தேங்காய் ஓடை இட்டு எரித்து கங்கு தயார் செய்யவும் அதில் கட்டி (பால் ) சாம்பிராணி போடவும் அதனுடன் சேர்த்து நமது முலிகை பொடியை போட்டு விடு முழுவதும் காட்டவும்.
( அலுவலகங்கள் / வியாபார ஸ்தளங்களிலும் ) முதலில் இதனை 11 நாட்கள் தொடர்ந்து காலை மாலை இரு வேலை போடவும். அதன் பிறகு பயன்படுத்திய மணலை கால் படாத இடத்தில் போடவும். அதன் பிறகு தொடர்த்து செவ்வாய் வெள்ளிழமைகளில் மேற்கண்டமுறையில் பயன் படுத்தி வரவும்.