
📞 நம்முடன் நேரடியாக பேசுங்கள்
உங்கள் வாழ்கையில் கேள்விகளா? சந்தேகங்களா? தீர்வுகள் தேடுகிறீர்களா?
இப்போது நீங்களே நேரடியாக எங்கள் ஜோதிடருடன் தொடர்புகொண்டு, உங்கள் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை பெறலாம்!
🔮 ஜாதக பரிசோதனை,
💑 திருமண பொருத்தம்,
👶 குழந்தை பாக்கியம்,
💼 தொழில் / வேலை சம்மந்தமான ஆலோசனைகள்,
🏡 வீட்டுமாற்றம் மற்றும் வசதியான நேரம்,
🙏 பரிகார வழிகள் – அனைத்திற்கும் நம்மிடம் பதில் இருக்கிறது.
எங்கள் ஜோதிடருடன் பேச விரும்புகிறீர்களா?
நீங்கள் கீழேயுள்ள தொடர்பு விவரங்களை பயன்படுத்தி நேரடியாக எங்களை அணுகலாம்:
தயவு செய்து உங்கள் கீழ்கண்ட விபரங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து அப்பாயிண்ட்மெண்ட் பெறவும் :
- பிறந்த தேதி (Date of Birth)
- பிறந்த நேரம் (Time of Birth)
- பிறந்த இடம் (Place of Birth)
- உங்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்
- 📅 அப்பாயிண்ட் மெண்ட்: முன்பதிவு கட்டாயம் – உங்கள் வசதிக்கேற்ப நேரம் ஒதுக்கப்படும்.
உங்கள் குரலுக்கு பதில் தரும் ஜோதிடர்
எங்கள் அனுபவமிக்க ஜோதிடர், உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை விரிவாக ஆராய்ந்து, நேர்த்தியான தீர்வுகளை வழங்குவார். இது WhatsApp, வாய் வழி அழைப்பு அல்லது Zoom/Google Meet மூலமாகவும் ஏற்பாடு செய்யப்படும்.